;
Athirady Tamil News

சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.93 லட்சமாக உயர்வு..!!

0

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் சவுதி அரேபியா13-வது இடத்தில் உள்ளது.

நேற்று ஒரே நாளில் 1569 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 93 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அதேபோல் ஒரேநாளில் 36 பேர் உயிரிழந்ததின் மூலம் இங்கு கொரோனா பலி எண்ணிக்கை 3,269 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − three =

*