;
Athirady Tamil News

தேர்தலுக்கு பின்னரான காலம் அமைதியானது!!

0

தேர்தலுக்கு பின்னரான காலம் அமைதியானது என கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தலிக் பின்னரான ஒருவார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் அடிப்படையில் குறித்த காலப்பகுதி அமைதியானது என கெபே அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பின்னரான காலத்தில் கெபே அமைப்பிற்கு 39 முறைப்பாடுகள் கிடைக்கப்பற்ற போதிலும் அவை எதுவும் பாராதூரமானவை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றில் அதிகமானவை தேர்தல் சட்டத்திட்டங்களை மீறி வாகன அணிவகுப்புகள் இடம்பெற்றமையே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − two =

*