;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்!!

0

நாட்டு மக்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பும் எமது முயற்சியை சிலர் விரும்பவில்லை. இதற்கு காரணம் என்னவெனில் அவ்வாறானவர்கள் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி தீவிரவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் அலிஸ் சப்ரி தெரிவித்தார்.

கண்டியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

தாம் அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளமை ஒரு பிரிவை சார்ந்த மக்களுக்காக மாத்திரம் அல்ல என்றும் அனைத்து நாட்டு மக்களுக்குமே ஆகும் என்றும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ தீவிரவாதம் தொடர்பிலான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

நான் நீதி அமைச்சர் என்ற ரீதியில் செயற்படுவேன்.

நாம் ஒரு சமூக பிரிவினர் இந்த நாட்டை நாம் நேசிக்கின்றோம். யாராவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டிருப்பார்களாயின் அவர்களின் இறுதி வரையில் உள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை கோப்புகளை மீண்டும் திருப்பி அனுப்பிய சட்டமா அதிபர்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குழப்ப ஒரு சிலர் முனைகின்றனர்!!

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தி!!

ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி அஞ்சலி!! (படங்கள்)

மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துங்கள்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 11 =

*