;
Athirady Tamil News

நல்லூரில் பெரிய கைலாச ரதத்தில் தேவியருடன் முருகன் காட்சி!! (படங்கள்)

0

நல்லூரில் இன்று மாலை பெரிய கைலாச ரதத்தில் தேவியருடன் முருகன் காட்சி தந்தான்.

சிவபெருமானும் தானும் ஒருவனே என வெளிப்படுத்துவதாக கைலாச மலையில் அவனது தரிசனம் அமைந்திருந்தது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + nine =

*