;
Athirady Tamil News

MCC உடன்படிக்கை குறித்த செய்திகளில் உண்மையில்லை!!

0

எம்.சி.சி உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வௌியான செய்திகளை கடுமையாக எதிர்ப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த உடன்படிக்கை தொடர்ந்தும் பரிசீலனையில் இருப்பதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + five =

*