;
Athirady Tamil News

வவுனியா குளத்தில் புதியவகை நாரைகள்!! (படங்கள்)

0

வவுனியா குளத்தில் புதியவகை நாரைக்கூட்டங்கள் இன்று வருகைதந்திருந்தது.

வரட்சிகாலப்பகுதியில் வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்த நீர்ப்பறவைகள் உணவுத்தேவையை பூர்த்திசெய்துகொள்வதற்காக வவுனியா குளத்தினை நோக்கி படையெடுக்கின்றமை வழமையாககாணப்படுகின்றது.

அந்தவகையில் இம்முறை புதியவகையை சேர்ந்த நாரைக்கூட்டங்கள் வவுனியா குளத்தைநோக்கி வந்திருந்தமையை அவதானிக்கமுடிந்தது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − eight =

*