;
Athirady Tamil News

சுதந்திர தினம்- காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு..!!!

0

சுதந்திர தினத்தை ஒட்டி, காவல்துறையினருக்கு வழங்கப்படும் குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 631 பெயர் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சிறப்பாக சேவையாற்றிய தமிழகத்தை சேர்ந்த 2 காவல் அதிகாரிகளுக்கும் குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆவடி பட்டாலியன் – 2 கமாண்டென்ட் அந்தோணி ஜான்சன் ஜெயபால் மற்றும் போச்சம்பள்ளி பட்டாலியன் – 7 கமாண்டென்ட் ரவிச்சந்திரனுக்கு குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*