;
Athirady Tamil News

3 புதிய செயலாளர்கள் நியமனம் !!

0

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களில் மேலும் 3 அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு.

01. எம்.எம்.பி.கே. மாயாதுன்னே – நீதி அமைச்சின் செயலாளர்

02. யு.டி.சி. ஜயலால் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் செயலாளர்

03. பேராசிரியர். கபில குணவர்தன – புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 20 =

*