;
Athirady Tamil News

தவராசா கலையரசன் பதவியை இராஜினாமா செய்துள்ளார்!!

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசன், தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

20ஆம் திகதி நாடாளுமன்றில் பிரதிநிதியாகச் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன் சட்டப்படி தற்போதைய தவிசாளர் பதவியை அவர் இராஜினாமாச் செய்யவேண்டும் என்பதற்காக, இராஜினாமாச் செய்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விகளுக்கு சூழ்ச்சிகளே காரணம்- தவராஜா கலையரசன்.!! (வீடியோ)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கீடு – தன்னிச்சையான முடிவிற்கு டெலோ எதிர்ப்பு!!

ராஜபக்ஷக்களின் ஆட்சியை எதிர்கொள்வதை பற்றி சிந்திக்க வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்!!

வீழ்ச்சிக்கு எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் – தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன்!! (வீடியோ)

கலையரசனுக்கு தேசியபட்டியல் !!

தனக்கு தெரியாமலே தேசியப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக புளோட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவிப்பு!! (வீடியோ)

தேசிய பட்டியலை மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளை தீர்மானம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*