;
Athirady Tamil News

மின்சாரம் துண்டிப்பு குறித்து வாசுதேவ தெரிவித்தது என்ன?

0

கடந்த திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் சுமார் 8 மணி நேரம் நாடு முழுவதிலும் மின் தடை ஏற்பட்டதற்குக் காரணம் ஒரு நபரின் தவறு காரணமாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்த பெரும்பாலான விவாதங்கள் மின் தடை குறித்தவை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மின் தடைக்குப் பொறுப்பான அதிகாரிகள் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என ஜனாதிபதியின் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 1 =

*