;
Athirady Tamil News

அமரர்கள் வி. தர்மலிங்கம் மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின் 34ஆவது நினைவு தினம்!! (படங்கள்)

0

1985ஆம் ஆண்டு செப்ரெம்பர் 2ஆந்திகதி ஆயுத இயக்கம் ஒன்றினால் கடத்திக் கொல்லப்பட்ட தமிழ்த் தலைவர்களான வி. தர்மலிங்கம், மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின் 34ஆவது வருட நினைவு தினம் எதிர்வரும் 2ஆந்திகதி புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமைக் காரியாலயத்தில் அனுட்டிக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*