;
Athirady Tamil News

மட்டக்குளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி!! (படங்கள்)

0

மட்டக்குளி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

லொறியொன்று வீதியை விட்டு விலகி இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதுண்டே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கர வண்டியிலிருந்த 18 மற்றும் 37 வயதுடைய நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பேர் கொழும்பு தேசிய வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியின் சாரதியை மட்டக்குளி பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*