;
Athirady Tamil News

19 ஆவது திருத்தம் சட்டம் குறித்து ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தது என்ன?

0

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பான ஜனாதிபதி தளபதியாகப் பதவியேற்கும் திறனைத் தடுத்துள்ளது என கல்வி அமைச்சர் பேராசி ரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இதற்கு நல்ல உதாரணம் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சர் பதவியை இயக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி இழந்ததே இந்த தாக்குதலுக்கு மூலக் காரணம் என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் அதிகாரம் தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கப்பட்டிருந்தது 19 வது திருத்தம் மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்தார்.

இது குறித்துச் சரியாக அறியாதவர்கள் 19 ஆவது திருத்தத்தை நீக்குவது மிகப்பெரிய குற்றமாகக் கருதுவதாக கண்டியில் பொதுமக்களைச் சந்தித்த போது இதனைத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*