;
Athirady Tamil News

ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்றது; இழுபறிகளுக்கு முடிவு வருமா?

0

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட் சித் தலைமையகமான சிறிகொத் தவில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதில் கட்சிக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக இதன் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக் கின்றன.

அதேநேரம், கட்சியின் தலை மைத்துவம் தொடர்பாக தற்போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − thirteen =

*