“நாய்வால்” ஓசை பிலிம்ஸ்ன் சிரிப்போசை..! (வீடியோ)

“நாய்வால்” ஓசை பிலிம்ஸ்ன் சிரிப்போசை..! (வீடியோ)
“நாய்வால்” ஓசைபிலிம்ஸ்ன் சிரிப்போசை.. உங்கள் ஓரங்கம் யூரியூப் சேனலில் (04.09.2020) இன்று சுவிஸ் நேரம் 12.30 முதல் உங்கள் சாய், பாஸ்கர், சங்கர் இணைந்து கலக்கும் நகைச்சுவை காணொளி! காணத் தவறாதீர்கள்.
எழுத்து: நகைச்சுவைச் சித்தர். தயாநிதி தம்பையா
இசை: நிரோஷ் கைலாசநாதன்
எண்ணம், இயக்கம்: கலைவளரி சக. இரமணன்
“நோயிலும் பிணியிலும் நொந்தவர் நெஞ்சில்
தீயதை வைத்திடும் தீயவை தீய்க”