;
Athirady Tamil News

குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய அதிபரை இடமாற்றக்கோரி போராட்டம்!! (படங்கள்)

0

குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய அதிபரை இடமாற்றக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்தது இன்று(7) காலை பாடசாலைக்கு முன்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

குறித்த பாடசாலையில் உள்ள வினைத்திறன் மிக்க ஆசிரியர்களை தனது தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக இடமாற்றம் மேற்கொள்ள முற்படுவதாக கூறி இப்போராட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 2 =

*