;
Athirady Tamil News

ஆயுதங்களுடன் பத்தேகம பிரேதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது!!

0

பத்தேகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி, மெகசின் ஒன்று, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் மற்றும் கைக்குண்டு ஒன்றை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 6 =

*