;
Athirady Tamil News

சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் மாணவிகளுக்கு, “புளொட்” தோழரினால் பயிற்சி புத்தகங்கள்.. (படங்கள்)

0

சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் மாணவிகளுக்கு, “புளொட்” தோழரினால் பயிற்சி புத்தகங்கள்.. (படங்கள்)

சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் தரம் 10, 11 மற்றும் உயர்தர மாணவிகளுக்கு துரிதமீட்டல் பயிற்சி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையினைச் சேர்ந்த தோழர்.செல்வபாலனின் நிதிப்பங்களிப்பிலேயே குறித்த பயிற்சி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி லலிதா முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான திரு.த.சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் மற்றும் முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் திரு.ஞா.கிஷோர் ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கான பயிற்சிப் புத்தகங்களை வழங்கி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 6 =

*