;
Athirady Tamil News

பம்பலப்பிட்டியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருளை விற்பனை செய்தவர்கள் கைது!!

0

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்றுவந்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரகசியதகவலின் அடிப்படையில் பம்பலப்பிட்டி பொலிஸார் அவர்களை கைதுசெய்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக இவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பொலிஸார் இவர்களிடமிருந்து போதைவஸ்த்துக்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் கொழும்பை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + eight =

*