;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று (13) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் ,22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Comments are closed.