;
Athirady Tamil News

புதிய அரசமைப்பே நாட்டிற்கு தேவை- அமைச்சர் பீரிஸ்!!!

0

இலங்கைக்கு முழுமையான அனைத்தையும் உள்ளடக்கிய புதிய அரசமைப்பே அவசியம் என அமைச்சர் ஜிஎல்பீரிஸ்தெரிவித்துள்ளார்.
அனைத்து விடயங்களையும் தெளிவாக ஆராய்ந்த பின்னர் புதிய அரசமைப்பினை உருவாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியே மக்களுக்கு பொறுப்பானவர் என தெரிவித்துள்ள அமைச்சர் 20வது திருத்தம ஜனாதிபதிக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குகின்றதுஎன குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 20வது திருத்தம் காரணமாக ஜனநாயகம் பாதிக்கப்படும் என்பதை அவர் நிராகரித்துள்ளார்.
அரசபொறிமுறைக்கு அவசியமான உடனடி முடிவுகளைஎடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கவேண்டும் எனஅவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + eleven =

*