;
Athirady Tamil News

மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து 680 இலங்கையர்கள் அனுப்பி வைப்பு!!

0

கடந்த 12 மணித்தியாலங்களில் மூன்று நாடுகளிலிருந்து மொத்தம் 680 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களில் 371 பேர் துபாயிலிருந்தும் 285 பேர் ஜோர்தானிலிருந்தும் 24பேர் கட்டாரிலிருந்தும் வருகை தந்திருந்தனர்.

அவ்வாறு வருகை தந்த இலங்கையர் குழுவினருக்கு விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் பின்பு அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 3 =

*