;
Athirady Tamil News

அரசாங்கத்துக்கு முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவளிக்கலாம்- பிரதிதலைவர்!!

0

பொருத்தமான சூழ்நிலைகளில் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதிதலைவர் நசீர் அகமட் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்டமைப்பின் வெற்றிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் கோருவது வழமை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பெருமளவு அபிவிருத்திதிட்டங்களை முன்னெடுக்கவுள்ளது மக்களின் நன்மைக்காக நாங்கள் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − 2 =

*