;
Athirady Tamil News

கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு !!

0

கொழும்பு 1 பகுதியில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை இரவு 8 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் கொழும்பு 2, 3, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 11 =

*