;
Athirady Tamil News

ஆன்மீகவாதி கவிஞர் சிவநெறிபுரவலர் சி.ஏ. இராமசாமியின் 80 ஆவது பிறந்ததினம்!! (படங்கள்

0

வவுனியாவின் மூத்த பிரஜையும் ஆன்மீகவாதியுமான கவிஞர் சிவநெறிபுரவலர் சி.ஏ. இராமசாமியின் 80 ஆவது பிறந்ததினம் இன்று
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் தர்மகர்த்தா சபை, தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடத்தப்பட்டது சிவநெறிப்புரவலர் சீ.ஏ.இராமசுவாமி அவர்களின் 80 ஆவது வயது,அமுதவிழாவில் பலரும் கலந்துகொண்டு சி.ஏ. இராமசாமியை கௌரவித்ததுடன் வாழ்த்து தெரிவித்தனர்.

இதன்போது வர்த்தகராகவும் ஆன்மீகவாதியாகவும் உள்ள சி.எ. இராமசாமியின் கொடைகள் மற்றும் அவரின் வாழ்வியல் சிறப்புக்கள் தொடர்பிலும் வாழ்த்துரைகளை வழங்கியிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*