;
Athirady Tamil News

வவுனியா நகரில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று பெண்கள் கைது!!

0

வவுனியா நகரில் விபச்சார நடவடிக்கை ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பெண்களை வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்

வவுனியா நகரில் விபச்சாரம் அதிகரித்து வருவதினையடுத்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்திலும் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 2 =

*