;
Athirady Tamil News

20வது திருத்தத்தினை தோற்கடிப்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்ட முயற்சி- சஜித்!!

0

20வது திருத்தத்தினை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனநாயக சக்திகள் அனைத்தையும் அணிதிரட்டுவதன் மூலம் உத்தேச 20வது திருத்தத்தினை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் 20வது திருத்தத்தினை தோற்கடிப்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்க முயல்வதாக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 6 =

*