;
Athirady Tamil News

மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய புதிய செயற்றிட்டம்!!

0

மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை அன்றைய தினமே நிவர்த்தி செய்வதற்கு தொலைபேசி ஊடான செயற்றிட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகியன ஒன்றிணைந்து இந்த சேவையை வழங்க உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கைகள் காலி மாவட்டத்தில் தொடங்கியுள்ள நிலையில், 500 முறைப்பாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மேற்கட்ட நடவடிக்கைகள் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*