;
Athirady Tamil News

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!!

0

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை எதிர்த்து ஐக் கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

குறித்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் இது தொடர்பாகவும் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, இந்த தீர்ப்பின் பின்னர் இந்த மசோ தாவை இரண்டாவது தடவையாகப் பாராளுமன்றத் தில் சமர்பிக்க வேண்டியிருக்கும்.

அத்தோடு, இதற்காக இருபத்தி ஒரு நாட்கள் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*