;
Athirady Tamil News

கல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல்!!

0

நாட்டிலுள்ள சகல தேசிய பாடசாலைகளிலும் இடை நிலை வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்த அரசாங்கம் தீர்மானித் துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் சகல தேசிய பாடசாலைகளிலும் தற்போது இடம்பெறும் முறையின் கீழ் இடைநிலை வகுப் புகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + fourteen =

*