;
Athirady Tamil News

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது- எதிர்கட்சி குற்றச்சாட்டு!!

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன
நாடாளுமன்றத்தில் இன்று இதனை சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்புத்திக பத்திரன நாடாளுமன்ற உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்டபாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை நான்காக குறைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பல குற்றங்களுக்கு எதிராக குரல்கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் துசார இந்தில் முன்னாள் அமைச்சர்களுக்கும் முன்னாள் பிரதமருக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக பலர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனினும் எதிர்கட்சிதலைவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என தெரிவி;த்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*