;
Athirady Tamil News

அரச நிறுவனங்களின் தணிக்கையை தடுக்கும் திட்டம் நீக்கப்படாது – நீதி அமைச்சர்!!

0

அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தைத் தணிக்கை செய் வதற்கான தணிக்கையாளர்களின் அதிகாரங்களை நீக்கு வதற்காக அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் மாற்றப்படாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தணிக்கை செய்யும் அதிகாரம் அந்த நிறுவனங்களின் செயற்பாடு களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என வா னொலி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரச திணைக்களத்தின் தணிக்கை செய்வதற் கான வாய்ப்பை இழப்பது தவறு இல்லை என அவர் தெரி வித்தார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பிரிவில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆளும் கட்சி குழுவிடம் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*