;
Athirady Tamil News

நாடு முழுவதும் தேங்காய் விலை ரூ.60/=

0

இன்று முதல் தேங்காய்கள் லொறிகளைப் பயன்படுத்தி கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சலுகை விலையில விநியோகிப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி தேங்காய் ஒன்று ரூபா 60 சலுகை விலையில் நாடெங்கும் விற்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் தெங்கு உற்பத்தி சபை என்பன இணைந்து இதற்காக ஒரு திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + six =

*