;
Athirady Tamil News

20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி!!

0

20வதுதிருத்தம் தொடர்பில் பல கரிசனைகள் உள்ளன என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த கரிசனைகளைநாங்கள் பகிரங்கப்படுத்தப்போவதில்லை ஜனாதிபதி பிரதமரிடம் தெரிவிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள்அரசாங்கத்தில் பதவிகளை இழக்கநேரிடலாம் என்கின்ற போதிலும் எதிர்காலத்தில் பல சவால்களைஎதிர்கொள்ள தயாராகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அரசியல் விவாதங்களோ அல்லது எதிர்கால நிகழ்ச்சிநிரல் குறித்த கருத்துப்பகிர்வுகளோ தற்போது இடம்பெறவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + five =

*