;
Athirady Tamil News

நிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்? கண்டறியுமாறு சிஐடியினருக்கு உத்தரவு!!

0

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறிய சிஐடி உத்தியோகத்தர்நிசாந்த சில்வா எங்கே உள்ளார் என்ற தகவலை வழங்குமாறு அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு சிஐடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவரை நாடு கடத்துவதற்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தினை வெளியிடுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

முன்னைய மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பில் நிசாந்தசில்வா விசாரணைகளை மேற்கொண்டிருந்தார் எனினும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அவர் நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*