;
Athirady Tamil News

திருமலை வந்த கப்பலில் பணிபுரியும் 17 பேருக்கு கொரோனா ; தொடர்பைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தல்!!

0

இந்தியாவில் இருந்து ஐ.ஓ.சி நிறுவனத்திற்காக திருகோணமலை துறைமுகத்திற்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் பணிக்குழாமின் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் இந்திய பிரஜைகள் என கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அவர்களுடன் தொடர்பினை பேணிய சிலர் தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − two =

*