பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் – சீ.வி.கே.சிவஞானம்!!! (வீடியோ)

நாளை இடம்பெறும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாளை இடம்பெற இருக்கும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண கர்த்தால் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சீ.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”