தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்!! (வீடியோ)

நாளைய தினத்தில் ஒரு வெற்றிகரமான ஹர்த்தாளை அனுஸ்டித்து தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்டும் முகமாக அனைவரும் ஒன்றினைய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தால் குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்… தமிழ் மக்களுடைய விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான போராளிகளும், இலட்சக்கணக்கான பொதுமக்களும் தனது இன்னுயிரை … Continue reading தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்!! (வீடியோ)