பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்!!

பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு ஹர்த்தாலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அறைகூவல் விடுத்துள்ளார் இன்றைய தினம் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலையே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் குறித்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தற்போதுள்ள அரசு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிக்க முடியாத வாறு அரசு பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டது இவ் அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் எமது அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை மாவீரர்களை, இறந்த எம் … Continue reading பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்!!