;
Athirady Tamil News

தாய்லாந்தில் சோகம் – லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலி..!!

0

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ளது நக்கோன் ராட்சாசிமா மாகாணம். இங்குள்ள நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த பேருந்து எதிர்த் திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + nine =

*