அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஹர்த்தால்; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியமும் ஆதரவு!!

வடக்கு, கிழக்கில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “அரசினதும் அதன் படைகளின தும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப் படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் எவரும் கற்றல் செயற்பாடுகளில் பங்கெடுக்க மாட்டார்கள். தேவையற்ற சில தரப்புக்கள் மாணவர்களை இலக்கு … Continue reading அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஹர்த்தால்; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியமும் ஆதரவு!!