;
Athirady Tamil News

கர்த்தாலினால் முடங்கியது வடமராட்சி!! (வீடியோ, படங்கள்)

0

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலிற்கு வடமராட்சி மக்கள் பூரண ஆதரவினைவழங்கியுள்ளார்கள்.

இன்றைதினம் ஹர்த்தாலினால் பருத்தித்துறை மந்திகை, நெல்லியடி, நகரம் முற்றாக முடங்கியது. வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை.

பொதுமக்கள் வீதிகளில் பயணிப்பது குறைவாகவே காணப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன்.

10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பருத்தித்துறை யாழ்ப்பாண வழி தனியார் போக்கு வரத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெறுகிறது. இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளும் சேவையில் ஈடுபட்டுக் கோண்டிருக்கினறனர் எனினும் பயணிகள் மிக மிக குறைந்தளவிலேயே காணப்படுகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாண முஸ்லீம் மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கி உள்ளார்கள்.!! (வீடியோ, படங்கள்)

அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஹர்த்தால்; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியமும் ஆதரவு!!

நாளைய ஹர்த்தாலுக்கு வடமாகாண கூட்டுறவு ஊழியர் பொதுச்சங்கமும் யாழ்மாவட்ட கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கமும் பூரண ஆதரவு!!!

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது – மாவை !! (வீடியோ)

பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்!!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!!

திலீபனை வைத்து தமிழ் தேசிய அரசியல் வியாபாரம். என பதாதைகளை ஏந்தியவாறு யாழில் இன்று போராட்டம்.!! (வீடியோ, படங்கள்)

தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்!! (வீடியோ)

பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் – சீ.வி.கே.சிவஞானம்!!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 5 =

*