;
Athirady Tamil News

கர்த்தாலினால் யாழ்.தென்மராட்சி முடக்கம்!!! (வீடியோ, படங்கள்)

0

ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், யாழ்.மாவட்டத்தின் சாவகச்சேரி, கொடிகாமம் பிரதேசம் முற்றாக முடங்கியுள்ளது.

வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் வரவு குறைவாக உள்ளமையால் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

அரச பேருந்துகள் மட்டும் சேவையில் ஈடுபட்டுள்ளன.

நீதிமன்றங்களுக்கு சட்டத்தரணிகள் வருகைதராமையால் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து “அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாண முஸ்லீம் மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கி உள்ளார்கள்.!! (வீடியோ, படங்கள்)

அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஹர்த்தால்; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியமும் ஆதரவு!!

நாளைய ஹர்த்தாலுக்கு வடமாகாண கூட்டுறவு ஊழியர் பொதுச்சங்கமும் யாழ்மாவட்ட கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கமும் பூரண ஆதரவு!!!

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது – மாவை !! (வீடியோ)

பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்!!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!!

திலீபனை வைத்து தமிழ் தேசிய அரசியல் வியாபாரம். என பதாதைகளை ஏந்தியவாறு யாழில் இன்று போராட்டம்.!! (வீடியோ, படங்கள்)

தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் – சுரேஸ்!! (வீடியோ)

பூரண கர்த்தாலுக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவார்கள் – சீ.வி.கே.சிவஞானம்!!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − nine =

*