கர்த்தாலினால் யாழ்.தென்மராட்சி முடக்கம்!!! (வீடியோ, படங்கள்)

ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், யாழ்.மாவட்டத்தின் சாவகச்சேரி, கொடிகாமம் பிரதேசம் முற்றாக முடங்கியுள்ளது. வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் வரவு குறைவாக உள்ளமையால் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது. அரச பேருந்துகள் மட்டும் சேவையில் ஈடுபட்டுள்ளன. நீதிமன்றங்களுக்கு சட்டத்தரணிகள் வருகைதராமையால் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. 10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து “அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் … Continue reading கர்த்தாலினால் யாழ்.தென்மராட்சி முடக்கம்!!! (வீடியோ, படங்கள்)