;
Athirady Tamil News

நான் ஜனாதிபதியானால் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்வேன் – மங்கள!!

0

நான் இந்நாட்டின் ஜனாதிபதியானால் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்வேன் என முன்னாள் அமைச்சர் மங்கள சமர வீர தெரிவித்துள்ளார்.

நான் இந்நாட்டின் ஜனாதிபதியாக பதியேற்க விரும் பினாலும், அதை இந்த நாட்டு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்து விட்டு வெளியேறும் போது அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 1 =

*