;
Athirady Tamil News

மறைந்த பாடகர் பாடும்நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு யாழ்நகரில் அஞ்சலி !! (படங்கள்)

0

மறைந்த பாடகர் பாடும்நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு யாழ்நகரில் இசைக் கலைஞர்களால் ஒரு அஞ்சலி நிகழ்வு நடத்துவதற்கு முன்னேற்பாடாக 30.09.2020 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் ஒரு ஏற்பாட்டுக் கூட்டம் நடைபெற இருப்பதனால் கலைஞர்கள் ரசிகர்கள் மற்றும் விரும்பியவர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவையும் ஆலோசனையையும் தெரிவிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். வீரசிங்கம் மண்டபத்தில் பெரியளவில் அஞ்சலி நிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*