18+: படுக்கையறையில்.. பரபரக்கும் கைகள்.. பப்பி ஷேமில்.. சிறகடிக்கும் இளம் ஜோடி.. வைரலாகும் வீடியோ! (படங்கள்)
சென்னை: படுக்கையறையில் இளம் ஜோடி ஒன்று பப்பி ஷேமாக அதகளப்படுத்தும் வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெப் சீரிஸ்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த லாக்டவுன் நேரத்தில் வெப்சீரிஸ்களின் ரீச் மக்கள் மத்தியில் வேற லெவலில் உள்ளது. ஒரு பக்கம் ரசிகர்கள் மத்தியில் வெப் சீரிஸ்கள் மீதான ஆர்வம் கூடி வரும் நிலையில், அதற்கு சமமாக திரை பிரபலங்களும் வெப் சீரிஸ்கள் பக்கம் திரும்பி வருகின்றனர்.
ரீச்சும் வரவேற்பும்
காரணம் அதன் ரீச்சும் அதற்கு உண்டான வரவேற்பும்தான். முன்னணி நடிகர் நடிகைகள் கூட வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பாலிவுட் முதல் டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா நட்சத்திரங்களும் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பல மொழிகளிலும்
இதனால் முதலில் இந்தியில் மட்டுமே வெப் சீரிஸ்கள் வெளியான நிலையில் தற்போது, தெலுங்கு, தமிழ் பெங்காலி என பல மொழிகளிலும் வெளியாக தொடங்கி இருக்கிறது. அதனை கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த இயக்குநர்கள் எவ்வளவு மசாலாவை சேர்க்க முடியுமோ அவ்வளவு மசாலாவை சேர்த்து வருகின்றனர்.
அடல்ட் காட்சிகள்
இளசுகளை கவரும் வகையில் படுக்கையறை காட்சிகளையும் அடல்ட் காட்சிகளையும் திகட்ட திகட்ட கொடுத்து வருகின்றனர். தொடக்கத்தில் இலை மறை காய் மறையாக இருந்த படுக்கையறை காட்சிகள் தற்போது அப்படியே அப்பட்டமாக காட்டப்படுகிறது.
நிர்வாண காட்சிகள்
ஆடை களைப்பு லிப்லாக், அணைப்பு என இருந்த காட்சிகள் தற்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறியிருக்கிறது. படுக்கையறை காட்சிகளை நிர்வாணமாக கொஞ்சம் கூட மறைக்காமல் காட்டி வருகின்றனர்.
இதற்காகவே..
இதற்கு ஒரு சாரர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பெரும்பாலான பார்வையாளர்கள் இந்த காட்சிகளுக்காகவே வெப் சீரிஸ்களை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அதுபோன்ற ஒரு நிர்வாண படுக்கையறை காட்சி சமூக வலைதங்ளகளில் காட்டுத் தீயை போல் பரவி வருகிறது.
ஆடையே இல்லாமல்..
எந்த வெப் சீரிஸ் என்ற தகவல் இல்லாத நிலையில் இளம் ஜோடி ஆடைகளைப்பு, கட்டிப்பிடி, முத்தம் என தொடங்கி மொத்தத்தையும் கொண்டாடுகின்றனர். படுக்கையில் அவர்கள் இருவரும் ஒட்டுத் துணியில்லாமல் அதகளப்படுத்துகின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள், வெப் சீரிஸின் பெயரை கேட்டு கெஞ்சி வருகின்றனர்.