;
Athirady Tamil News

மினி சூறாவளியினால், வீடு ஒன்றின் பயன்தரு மரங்கள் மற்றும் மதில்ச் சுவர்கள் வீழ்ந்து நாசமாகியுள்ளது!! (வீடியோ)

0

இன்று அதிகாலை வீசிய மினி சூறாவளியினால், வீடு ஒன்றின் பயன்தரு மரங்கள் மற்றும் மதில்ச் சுவர்கள் வீழ்ந்து நாசமாகியுள்ளது!

குறித்த சம்பவம் யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இடம்பெற்றுள்ளது.

மினி சூறாவளி தாக்கியதில் வீட்டின் சுற்று மதில் 450 அடி வீழ்ந்துள்ளதுடன், பயன் தரு மரங்களான தென்னை, வாளை என்பன முறிந்து வீழ்ந்துள்ளது.

இன்று யாழ் குடா நாட்டில் காலை பலத்த மழை பெய்ய ஆரம்பித்திருந்த நிலையில் 04:15 மணியளவில் இவ் மினி சூளாவளி தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − 6 =

*