;
Athirady Tamil News

பேக்கரி உரிமையாளர்கள் பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு – பேக்கரி உற்பத்தியாளர் சங்கம்!!

0

பொருட்களின் விலைகள் தினசரி அதிகரித்து வரும் நிலை யில் பேக்கரி உரிமையாளர்கள் கடுமையான சிரமத் திற்குள்ளாகியுள்ளனர் என இலங்கை பேக்கரி உற்பத்தி யாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை அதிகரித் துள்ள போதிலும், பேக்கரி பொருட்களின் விலைகள் அதி கரிக்காமல் ஒரே நிலையில் இருப்பதால் பேக்கரி உரி மையாளர்கள் பாதிக்கப்படுவதாக அதன் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − five =

*