கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடைதொழிற்சாலை கட்டடம் சீல் வைப்பு – சுகாதார அதிகாரிகள்!!

கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய – மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யகாதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு முன்னணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பெண் பணிப்புரியும் குளிரூட்டப்பட்ட ஆடைத் தொழிற்சாலையில் 400 தொழிலாளர்கள் பணிப்புரிவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது, அந்த பெண்ணுடன் தொடர்புகொண்ட குழுவினர் யார் என்பதை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணுடன் பஸ்ஸில் பயணித்த சுமார் 40 பேர் … Continue reading கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடைதொழிற்சாலை கட்டடம் சீல் வைப்பு – சுகாதார அதிகாரிகள்!!